நான் பறக்கிறேன்

நீ என்னை
கடந்து நடந்து
போகிறாய்

நான் என்னை
மறந்து பறந்து
போகிறேன்

எழுதியவர் : வேலு வேலு (27-Sep-15, 5:28 pm)
Tanglish : naan parakkiren
பார்வை : 69

மேலே