மூழ்கினாலும்

கப்பல் மூழ்கியது,
கவலையில்லை பிள்ளைக்கு-
கையில் காகிதம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Sep-15, 6:37 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : moozhkinaalum
பார்வை : 54

மேலே