மழையில் முத்தம்
கொட்டிய அடைமழையில்,
திட்டும் பார்வையால்,
தொடாதே என்று,
தள்ளிவிட்டாய் என்னை.......
உண்டான இனம்புரியாத கோபத்தால்,
உன் இடக்கை விரல்களை,
மடக்கிப் பிடித்து முத்தமிட்டேன்,
மைய்யலை மறைமுகமாய் எடுத்துரைத்தேன்......
மழைக்கு ஒதுங்கி நின்ற கூரைக்குள்,
முற்றிலுமாய் உன் வெட்க்கத்தில் நனைந்துபோனேன்!!!
-g.k