கல்லூரி நட்பு

எங்கள்
கல்லூரி மரங்களின்
ஆயுள் ரகசியம் கேட்டேன்
ஒப்புக்கொண்டன
எங்களின் சிரிப்பொலியும்
பேச்சும் தான் என்று ...

எழுதியவர் : (1-Oct-15, 12:49 am)
Tanglish : kalluuri natpu
பார்வை : 162

மேலே