தூக்கமின்மை

நடுநிசியின் நாய்களாய் எண்ணம்
அங்கும் இங்கும் ஓடுகிறது ...
கட்டிவைக்க கயிறொன்று தேடுகிறேன்
கிடைக்கவில்லை ...

எழுதியவர் : ரோகினி (3-Oct-15, 12:46 am)
Tanglish : thookkaminmai
பார்வை : 370

மேலே