உனக்காக

உனக்காக !

காத்திருந்த பாதையெல்லாம்,

அழும்போதும்

கண்ணீர் சிந்தாமலே தவிக்கின்றன ...!

என் விழிகள் ~ !

கடைசியாய் பதிவு செய்த,

உன் முகச்சுவடுகள்

அழியாது காக்க !!!


காத்திருக்கும்
ரோஜாவின்--ராஜா

பவுல் .S

எழுதியவர் : ரோஜாவின்--ராஜா (8-Oct-15, 10:27 am)
சேர்த்தது : பவுல் ராஜ்
பார்வை : 279

மேலே