கலங்கியது கடலா!!!!!!!!!!!!!!!!!!!!!!

கடலாகிய நான்

சிற்பிக் கொண்டேன்!

அதற்குள்ளே முத்தைக் கண்டேன்!

என்னுள் இல்லாதது

எதுவுமில்லை என்று பெருமை

கொண்டேன்!

இப்போ மனிதர்களால்

கவலையும் கொண்டேன்!

கேளுங்கள் என் கதையை

கலங்கரை விளக்கத்திடம்.....................

விளக்கிச் சொல்லும்!!!!!!!!

எழுதியவர் : ஆ.கோபிநாத் (2-Jun-11, 5:14 pm)
பார்வை : 361

மேலே