எப்படி அம்மா ??

ஏதாவது உன்னை
எதிர்த்து பேசிவிட்டு
அதே நாள் மாலையில்
உன்னிடம் மன்னிப்பு கேட்க வரும் முன்
அதை நீ மறந்திருப்பாய்....

எப்படி அம்மா ??!

~~தாகு

எழுதியவர் : தாகு (2-Jun-11, 5:18 pm)
சேர்த்தது :
பார்வை : 385

மேலே