நான் எப்படி இருக்கேன்

எவ்வளவு தான் கஷ்டமாக இருந்தாலும்...
அம்மா எப்படி ராசா இருக்க
நேரத்துக்கு சாப்பிடுயா...ன்னு கேட்கும் போது....
உதடுகள் பொய்யே சொல்கிறது...
கண்ணீரைத் துடைத்து கொண்டு.
நல்ல இருக்கேன் ஆத்தா நீ..

எழுதியவர் : நாகராஜன் (23-Oct-15, 7:18 pm)
சேர்த்தது : நாகராஜன் நகா ஸ்ரீ
பார்வை : 85

மேலே