கண்ணீர்கொடு என்காதலே....

கண்ணீர்கொடு என்காதலே,
உனக்கு வாங்கமட்டும்தான் தெரியுமோ!
வற்றும்வரை பெற்றுக்கொண்டே இருக்கிறாய்?

எழுதியவர் : vendraan (5-Jun-11, 3:30 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 413

மேலே