வலியும் புரியும்

கண்ணாடிக்கு முன்
நின்றுபார் ....
காதலின் ஒவ்வொரு ....
வலியும் புரியும் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Oct-15, 8:28 pm)
Tanglish : valium puriyum
பார்வை : 93

மேலே