நீ

எப்போதோ
ஏதோவோர் பறவையிட்ட
எச்சத்தின் மிச்சம்
மதில்பிளந்து
விருட்சமாய்

நீ ?

எழுதியவர் : (29-Oct-15, 2:40 pm)
பார்வை : 88

மேலே