பரிதாப வாக்காளர்
பரிதாப வாக்காளர்
*************************************
ஓட்டுக்காய் அலைந்து நிற்கும் கட்சிகளோ பலவகையாம்
வேட்டு வைக்க பணம் கேட்கும் தொண்டர்களே இப்போது
பூட்டுக்கு வாக்கு இட்டு சாவிச் சின்னம் ஒதுக்கி வைக்க
சிட்டாய்ப் பறந் தாரே பூட்டு பற்றி வென்றவரும் !