முத்தம்

என் உடல் முழுக்க
மே மாத வெயிலாய்
கொதிக்க
உன் இதழ் பட்ட
இடம் மட்டும்
குளிரால் உறைந்து
மார்கழியானது...

எழுதியவர் : சந்தோஷ் (5-Nov-15, 11:51 am)
Tanglish : mutham
பார்வை : 96

மேலே