மகிழ்ச்சியின் முயற்சி
சோகத்தை துறந்து
சொர்க்கத்தை தேடுவோர்
செறிந்திருக்கும் பூமியில்
மகிழ்ச்சியின் முயற்சியிங்கு
சில நேரங்களில் மட்டும்
ஜெயித்து நிற்கிறது
ஆசைக்கு அடிமையான
மனிதர்கள் வாழும் வரை
மகிழ்ச்சிக்கு என்றுமே
முயற்சி மட்டுமே!
சோகத்தை துறந்து
சொர்க்கத்தை தேடுவோர்
செறிந்திருக்கும் பூமியில்
மகிழ்ச்சியின் முயற்சியிங்கு
சில நேரங்களில் மட்டும்
ஜெயித்து நிற்கிறது
ஆசைக்கு அடிமையான
மனிதர்கள் வாழும் வரை
மகிழ்ச்சிக்கு என்றுமே
முயற்சி மட்டுமே!