சர்க்கரை வியாதி

வெற்றி இனிப்பாக இருப்பதால் என்னவோ ;
அதை அதிகம் பெற்றவர்களுக்கு
வந்துவிடுகிறது தலைக்கணமெனும் சர்க்கரை வியாதி..!!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (14-Nov-15, 8:50 pm)
சேர்த்தது : சுரேஷ் காந்தி
Tanglish : sarkkarai viyaadhi
பார்வை : 85

மேலே