மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் தே ர்தல் வரும்
வண்டி வண்டியாய் பணம் வரும்
வாக்கு சீட்டின் நிலை மாறும் .
வாக்கு போட்டவன் நிலை மாறாது.

எழுதியவர் : (15-Nov-15, 10:27 pm)
பார்வை : 59

மேலே