வருவானா கதிரவன்

கனமழையில்
கமலமே
கவிழ்ந்து
மூழ்கியதால்
கதிரவன்
வெளிவரவில்லை
போலும் ...

எழுதியவர் : அர்ஷத் (18-Nov-15, 2:20 pm)
பார்வை : 68

மேலே