சதுரங்கம்-ஹைக்கூ

சமத்துவம்
பேசுகின்றன
கருப்பும் வெள்ளையுமாய்
கை கோர்த்து...
**************** சதுரங்கம்


~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (19-Nov-15, 10:17 pm)
பார்வை : 277

மேலே