என் வாழ்வின் வானவில்லாய்
எந்தன் மனதில் உந்தன் பூ
முகம் தோன்றிய - தேனடி
எந்தன் வாழ்வில் வானவில்லாய்
என்றும் நீ - தானடி
உந்தன் நினைவிலே என்றும் வாழ்ந்திட
என் மனம் - வேண்டுதடி பெண்ணே
உந்தன் பூ முகம் சிரிக்கவே
நித்தம் யாவும் - மறந்து
உந்தன் அழகை மட்டும் ரசித்தேனடி...!