காதல் மன"முள்"ளது

நட்பின் மிகு காதல்

மோக"முள்"ளும் அல்ல
நெருஞ்சி "முள்"ளும் அல்ல

மன"முள்"ளது
மண"முள்"ளது தானடி என்னவளே

எழுதியவர் : மா வெங்கடேசன் (8-Jul-10, 8:15 am)
சேர்த்தது : m venkatesan
பார்வை : 797

மேலே