கவிதை உன்னை காதலித்தேன்

கவிஞன் என்னும் தகுதி இல்லை
கிறுக்கன் என்றும் சொல்லவில்லை
கவிதை உன்னை காதலித்தேன்
கவிக்கிறுக்கன் ஆகிவிட்டேன்.....!

பிடித்தது ஏதும் கிடைத்ததில்லை
கிடைத்தது ஏதும் நிலைத்ததில்லை
நீ நிலைக்கவேண்டும் என்பதனால்
எனக்கு உன்னை பிடிக்கவில்லை....!

எழுதியவர் : ராஜ்குமார் (1-Dec-15, 10:40 am)
பார்வை : 65

மேலே