ரோசாப்பூ

ஒற்றைக்காலில் ........
ரோசாப்பூ
அவள் ....கூந்தலில்
பூத்தது
புன்னகையோடு
மாலையில் ......
மசங்கிவிடுவோம் ...என
தெரியாமலே ...?

எழுதியவர் : இரா .மாயா (1-Dec-15, 5:01 pm)
Tanglish : rosaappoo
பார்வை : 196

மேலே