கட்டும்பாட் டென்றுதமிழ் கற்று
வாழ உலகினில் பெய்யென்ற கோதைமொழி
தாழ உரைத்தேன் தணிமழையே -ஏழைசொல்
கட்டுப்பா டென்று கனமழையே நீதணிவாய்
கட்டும்பாட் டென்றுதமிழ் கற்று.
வாழ உலகினில் பெய்யென்ற கோதைமொழி
தாழ உரைத்தேன் தணிமழையே -ஏழைசொல்
கட்டுப்பா டென்று கனமழையே நீதணிவாய்
கட்டும்பாட் டென்றுதமிழ் கற்று.