கஜலுக்கு ஒரு மொழி பெயர்ப்பு இல்லை ஒரு வரவேற்ப்பு 2
chupake chupake raat din aa.Nsuu bahanaa yaad hai
Those days & nights of secret tears, I do remember
ham ko ab tak aashiqii kaa vo zamaanaa yaad hai
Those love filled days months & years, I do remember
பேசாது மௌனமாய் இரவும் பகலும் நீ கண்ணீர் வடித்தது நினைவிருக்கிறது
இனிய அந்த காதல் நாட்கள் இன்றும் நினைவிருக்கிறது 1
khii.nch lenaa vo meraa parde kaa konaa daffaatan
Her sudden pulling the corner of my curtains
aur dupaTTe se teraa vo muu.Nh chhupaanaa yaad hai
And then hiding her face behind the veils, I do remember
திரையின் ஓரத்தை விருட்டென்று திறந்தே பின்
முகத்தை அந்த துப்பட்டாவில் மறைத்ததும் நினைவிருக்கிறது ---2
do-pahar kii dhuup me.n mere bulaane ke liye
Just to call me in the midday heat
vo teraa kothe pe na.nge paao.n aanaa yaad hai
Your visit to my loft in bare foot, I do remember -----3
பிற்பகல் வெயிலினிலே நான் அழைத்தேன் என்றே
என் வீட்டிற்கு வெறும் பாதத்துடன் நடந்து வந்ததும் நினைவிருக்கிறது --3
---மிகப் பிரபலமான குலாம் அலி பாடிய இன்றும் விரும்பிக் கேட்கப்படும்
கஜல்
நிக்ஹா என்ற ஹிந்திப் படத்தில் சிறப்பாகப் படமாக்கப் பட்ட பாடல்
முதலில் youtube ல் கேளுங்கள் .
பொருளுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பில் நியாயம் செய்திருக்கிறார்
பல stanza கொண்ட அந்த கஜலின் பாடலில் இடம் பெற்ற மூன்றை மட்டும்
தமிழில் தந்திருக்கிறேன்
எழுதிய உருதுக் கவிஞர் ஹஸ்ரத் மொஹானி
---தமிழுக்காக கவின் சாரலன்