குழந்தை தொழிலாளர்கள்

தீப்பெட்டியை திறந்தேன் .................
உள்ளே இருந்தவை தீக்குச்சிகள் அல்ல !
அதை உருவாக்கிய பிஞ்சுகளின் விரல்கள்!!!!!!!!!!

எழுதியவர் : மோகன பிரியா இலட்சுமணன் (13-Dec-15, 8:25 pm)
பார்வை : 1687

மேலே