குறுஞ்செய்தி

காத்திருந்தேன்..
அழுதேன்..
ஆச்சரியப்பட்டேன்...
புன்னகை செய்தேன்...
புருவம் உயர்த்தினேன்...
யாவும் உன் குருஞ்செய்தியால்....!

எழுதியவர் : சந்தோஷ் (18-Dec-15, 11:59 am)
Tanglish : kurunseithi
பார்வை : 64

மேலே