இதயச் சிறை


காற்றுக்குச் சிறையிடு
களவாடி விடுகிறது
உன்னை எழுதுகிற கவிதைகளை
உனக்கு எழுதுகிறதையும் ...

எழுதியவர் : அன்புபாலா (11-Jun-11, 9:04 am)
சேர்த்தது : anbubala
பார்வை : 345

மேலே