புனித பயணம்
அழகிய இல்லறம்
அன்பான உறவுகள்
இனிய விருந்தோம்பல்
மழலை செல்வங்கள்
திகட்டாத மகிழ்ச்சி
கருத்தான வாழ்வு
இவையே நான்
கொள்ளும் புனித பயணம்
அவற்றின் துவக்கம்
உன் உறவு.
- செல்வா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
