காற்றிற்கும் காதல் பிறந்தது.....


காற்றிற்கும்

காதல் பிறந்தது.....

காற்றோடு உன்

மூச்சுக்காற்று கலந்ததால்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (11-Jun-11, 5:03 pm)
பார்வை : 287

மேலே