எதிரே வரும் வேளை எதிர்பாத்து கெடக்கறன்
மனசுல நெனப்பு
கெடந்து தவிக்குது...
உன்ன பாக்கணும்
உங்கூட பேசணும்னு
எங்கேயோ தூரமா
உன்ன விட்டு போறம்போலர்கு
மனசு வலிக்குது
கண்ணெல்லாம் இருட்டுது
வாய் உன் பேரையே உச்சரிச்சிட்டுற்கு
இதயம் உனக்காகவே துடிக்குது
நீ வருவனு சாவ தள்ளிப்போட்டு