பயணம்

என் வாழ்வில் புது பயணம்
உன்னுடன் அழகான தருணம்...
அன்பாக நீயும் நானும்...
பயனத்திற்கு முடிவில்லை..
என் பைத்தியமும் தீர வில்லை...

எழுதியவர் : பிரியமுடன் மோனிகா (7-Jan-16, 11:58 pm)
சேர்த்தது : மோனிகாந்தி
Tanglish : payanam
பார்வை : 72

மேலே