நின்று விடு நீ

நிலையற்ற என் வாழ்வில்
நிழலும் அழுகிறது
நித்தமும்...
நினைந்து நினைந்து உன்னை
நிம்மதி தருவாயென
நினைத்தே...
நின் மதியில் உறைகிறேன்.
நிறைந்த மனதில்
நிரந்தரமாய்...
நின்று விடு நீ
நிம்மதியாய நான்
நித்திரையுற..

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (8-Jan-16, 5:06 pm)
Tanglish : nindru vidu nee
பார்வை : 167

மேலே