அவசியமும் அத்யாவசியமும்ஏனைய-வசன-கவிதை

அன்னியர்களின் ஆட்சியில்
அவசியத்தையும் அத்யாவசியத்தையும்
அறியாமல் இருந்துள்ளோம்..
நம்மவர்கள் ஆட்சிக்கு வந்ததும்தானே
விழித்துக்கொண்டுள்ளோம்..
இப்பொழுது தெரிந்துகொண்டுவிட்டோம்...
அவசியமும், அத்யாவசியமும்
'அவர்களுக்கானவை'
நமக்கானவை அல்ல!!!

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (8-Jan-16, 10:04 pm)
பார்வை : 132

மேலே