என்னவளதிகாரம்

பெண்ணே...
உந்தன் வீட்டில்...
மழை வரும்போது...
முடிந்தவரை
மண்ணில் விழும்
மழைத் துளிகளை
எண்ணிப்பார்...!!!
நீ
எண்ணிய
மழைத்துளி அளவு
நீ என்னை நேசிக்கிறாய்...!!!
ஆனால்
நீ
எண்ணாமல் விட்ட
மழைத்துளி அளவு
நான் உன்னை நேசிக்கிறேன்....!!!!
இவன்
பிரகாஷ்