தற்செயலாய்

தற்கொலைக்கு வரவில்லை
மனிதனைப் போல்,
தற்செயல் வரவு-
தண்டவாளத்துள் செடி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Jan-16, 6:48 pm)
பார்வை : 73

மேலே