பொங்கல் காதல் கஸல்

பொங்கல் காதல் கஸல்
-----

பொங்கி வழிந்தது
காதல் நினைவுகள்
கருகிப்போனது ...
உன் வார்த்தையால் ...
காதல் ....!!!

கரும்பின் நுனியும் ...
அடியும் ஒரே சுவையில்ல ...
உன் காதல் பாதையும்
என் காதல் பாதையும் ...
ஒன்றில்லை
பார்வைக்கு காதலும்
கரும்பும் ஒன்றுதான் ...!!!

தலை
குனிந்து நிற்கும் ....
நெற் கதிர்போல் .....
என்னைகண்டு தலை ....
குனிகிறாய் .....
நெல்லுக்கு அழகு ....
உனக்கு இழுக்கு ....!!!

^

கவிப்புயல் இனியவன்
பொங்கல் காதல் கஸல்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Jan-16, 9:55 pm)
பார்வை : 160

மேலே