வேத முரைத்தவனே

ஆதவா வாதி பகவா நினதொளியா
வேதமா வேறு விதமா யுனையறிய
தேவே நினையுணரா தென்றன் உயிரினால்
பாவே படைத்திடவா யான்.

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (18-Jan-16, 6:07 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 99

மேலே