உன் பாவத்தை சுமக்க

நீ
வருத்தப்படாமல்
இருப்பதற்கு
நான்
வருத்தப்படுகிறேன்
எல்லா நேரமும்
உன் பாவத்தை சுமக்க
நான்
பரமாத்மா இல்லை
####
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Jan-16, 10:07 am)
பார்வை : 59

மேலே