கவிதைக்கு நீ அழகு

கவிதைக்குப் பொய்தானே அழகு
பொய்களின் அழகான காவியமாய்
எந்தன் கண் முன்னே நடந்துவரும்
பொய்மையின் கூட்டமே
பெண்மையின் தூய்மையாய்
செம்மையாய் ஒளி வீசும்
தேவதையே
நீ கவிதைகளின் கவிதையடி
பொய்களின் அரசியடி...

எழுதியவர் : எழில் குமரன் (2-Feb-16, 7:38 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 101

மேலே