உண்மை காதல்
காதலித்தால் ஏமாற்றம் தான்.
என்றார்கள் பலபேர்
தப்பி பிழைத்தவர்களில் நானும் ஒருவனாக
இருக்கமாட்டேனா என்ற .ஆசையில் தான்
காதலித்தேனடி உன்னை...
என்னை நீ விட்டுப்போன பின்தான்
உரைத்ததடி எனக்கு...
இப்போது வருந்தி என்ன
பயன் என் எலும்புகள் நொறுங்கி கிடக்குதடி ஆறடிக்
குழிக்குள்...???
இப்படிக்கு
இறந்தாலும் உன் நினைவு இருந்தால் போதும் என்றே வாழும் இதயம்