எதிர்பார்ப்பு

எந்த ஒரு மனிதனும்
பிறரிடம் அதிகபட்சம் எதிர்பார்ப்பது
குறைந்தபட்ச அக்கறையை மட்டுமே...
கொடுக்க இயலா விட்டாலும்
தயவு செய்து கொடுப்பதாக மட்டும்
ஏமாற்றி விடாதீர்கள்...
ஏனெனில்
அந்த ஏமாற்றத்தை
எதனாலும் ஈடுகட்ட முடியாது...

எழுதியவர் : தாரணி தேவி (16-Feb-16, 10:30 am)
Tanglish : edhirpaarppu
பார்வை : 371

மேலே