புணருதலின் ஒளி

ஒவ்வொரு முறையும்
எனது,
14 வயதுக்காரன்
வந்து விடுகிறான்...
மேலிருப்பவருக்கோ அல்லது
கீழிருப்பவருக்கோ
சட்டென்று கவனம் பிசகுகிறது...
சரிப்படுதலின் வேகத்தோடு
கண்மூடி மறைந்து கொள்ளும்
அவனை
நான் மட்டுமே
இன்றும் புணர்கிறேன்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (16-Feb-16, 10:56 am)
பார்வை : 83

மேலே