குடியானந்தா

ஏண்டா ஒரு மொடாக் குடிகாரன் சந்நியாசியா மாறுனா எந்தப் பேர வச்சுக்குவான்.
@
இதிலென்னடா சந்தேகம். குடி+ஆனந்தா =குடி ஆனந்தா - குடியானந்தாவாகிடும். குடியானந்தா தொடர்ந்து குடிக்கிற ஆனந்தாவா இருப்பாரு.

எழுதியவர் : மலர் (1-Mar-16, 12:29 am)
பார்வை : 145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே