அதுவரை

விழும்வரை
நிழல் சொன்னது-
வெட்டாதே மரத்தை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Mar-16, 4:59 pm)
பார்வை : 66

மேலே