மனீஷா பஞ்சகம் பஞ்ச நம்பிக்கை ஆதி முனிவன் சங்கரன் 2

சண்டாளனின் அடுத்த வினா. மூலப் பாவும் விளக்கமும்
தொடர்ந்து பார்ப்போம் .


கங்கைப் புனல்நீர் புலயனில்லச் சாக்கடை
என்றிடும் வேற்றுமை யுண்டோ கதிருக்கு
அன்றியும் பொற்குட மட்குட பேதமுண்டோ
யாவிலுமு றையலை யில்லாஆன் மாதனக்கு
நாயுண்போன் அந்தண னென்ப துமுண்டோ
பெரும்மோகம் எங்கிருந் துன்னிடம் வந்தது
சொல்லிடுவாய் அந்தண னே !

----கவின் சாரலன்
ப ஃ றொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-16, 11:09 pm)
பார்வை : 132

மேலே