கிரிக்கெட்

ஆனவரை ஆடிவிட்டோம்
அரையிறுதியில் கோட்டை விட்டோம்

ஆடுகளம் தேரந்தெடுத்தோம்
ஆரம்பத்தில் விட்டுவிட்டோம்

இறுதி சுற்று கனவின்று
இனிமையாய் போயிற்றே

சிம்மன்ஸ்ஸும் ரஸ்ஸில்ஸும்
சிறப்பாய் ஆடிவிட்டார்

இந்தியா இந்தியாவிடம்தானே
தோற்றுபோனது
நம்சகோதர்ர் நாளை வென்றிட
நாமின்று வாழ்த்திடுவோம்

அன்புடன்

எழுதியவர் : டாக்டர் .வை கலைவாணன் (6-Apr-16, 10:29 am)
சேர்த்தது : Drkalaivanan
பார்வை : 75

மேலே