கண்ணீரால் வளரும் பயிர்

நீ
என்னை விட்டு ...
பிரிந்துவிட்டாய் ...
ஏன்...?
நினைவுகளை ...
தந்து கொல்கிறாய் ...?

என்னோடு ...
அருகில் இருந்த ...
என்னவளை ....
காணவில்லை ....!!!

காதல்
விசித்திரமானது ...
கண்ணீரால் மட்டுமே ....
வளரும் பயிர் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 992

எழுதியவர் : கவி நாட்டியரசர் (12-Apr-16, 6:09 pm)
பார்வை : 436

மேலே