என்னிடம் அடகு வை

உன்னிடம்
இருக்கும் புன் (நகையை )
என்னிடம் அடகு வை ....
நான் உனக்கு வட்டி ...
தருகிறேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 20
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவி நாட்டியரசர் (21-Apr-16, 6:10 pm)
Tanglish : ennidam adagu vai
பார்வை : 76

மேலே