மண்ணாய்

கனியாகும் கனவுகள்
மண்ணில்-
உதிர்ந்த பூக்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Apr-16, 6:35 am)
பார்வை : 65

மேலே